தற்போதைய செய்திகள்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதில் தாமதம் 

2nd Jan 2020 11:07 AM

ADVERTISEMENT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகல் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இ

இந்நிலையில், வாக்குகள் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. வாக்குகள் எண்ணும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT