தற்போதைய செய்திகள்

கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்கு எண்ணும் பணி நிறுத்தம்

2nd Jan 2020 11:31 AM

ADVERTISEMENT


கோவை சூலூர் பதவம்பள்ளி ஊராட்சியில் வாக்குப்பெட்டியில் சீல் வைக்கப்படாமல் இருந்ததால், வாக்குகளை எண்ண அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.  இதனால்  பரபரப்பு நிலவி வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT