இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இரண்டாவது நாளான இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 40,322 ஆக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 128 புள்ளிகள் உயர்ந்து 11,835 ஆக வர்த்தகம் நடைபெற்று வருகிறது.