தற்போதைய செய்திகள்

கொல்கத்தாவில் தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே பெட்ரோல்

4th Dec 2020 07:23 PM

ADVERTISEMENT

கொல்கத்தாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழக்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் அதிகளவில் உயிரிழப்பு நடக்கின்றது.

இதையடுத்து, கொல்கத்தாவில் வருகின்ற டிசம்பர் 8ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் வந்தால் பெட்ரோல் வழக்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இந்த விதிமுறை அடுத்தாண்டு பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக சென்னையில் இந்த விதிமுறை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : kolkatta
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT