தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் படகு உற்பத்தி பிரிவில் தீ

21st Aug 2020 10:33 AM

ADVERTISEMENT

 

புதுச்சேரி:  புதுச்சேரி தேங்காய் துறைமுகம் அருகே உள்ள படகு உற்பத்தி பிரிவில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

தீ விபத்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.  இதையடுத்து நிகழ்விடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

தீ விபத்துக்கான காரணம் குறித்து முதலியார்பேட்டை காவல்நிலை காவலர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Puducherry Fire
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT