தற்போதைய செய்திகள்

கரோனா: பிரான்ஸில் பாதிப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 953 ஆக உயர்வு

5th Apr 2020 05:23 PM

ADVERTISEMENT


உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 ஆயிரத்து 953 ஆக உயர்ந்துள்ளது. நோய்த்தொற்றால் 7 ஆயிரத்து 560 பேர் உயிரிழந்துள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து க்15 ஆயிரத்து 438 பேர் குணமடைந்துள்ளனர். 

இத்தாலியில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 15 ஆயிரத்து 362 பேர் உயிரிழந்துள்ளனர்,​ ஜெர்மனியில் 96 ஆயிரத்து 108 பேரும் பாதிக்கட்டுள்ளனர், ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT