தற்போதைய செய்திகள்

தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

17th Sep 2019 10:13 AM

ADVERTISEMENT


நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது டிவிட்டர் பக்க பதிவில்,  நாம் நேசிக்கும் நமது தாய் மொழி நமக்கு தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.  அதே நேரத்தில் பிற மொழிகளை கற்றுக் கொள்வது என்பதும் அவரவர் விருப்பமாகவே இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT