வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்து!

DIN | Published: 10th September 2019 11:12 AM

 

ஓணம் பண்டிகையை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கேரளா மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ளதையொட்டி முதல்வர் பழனிசாமி மலையாள மொழி பேசும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், ஓணம் திருநாளில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், சாதி, மத, பேதங்களை களைந்து அனைவரும் ஒற்றுமையாகவும், இன்பமாக வாழ்ந்திட வேண்டும் என கூறியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Onam Greetings Chief Minister Edappadi Palanisamy festival onam 2019 onam festival 2019

More from the section

நவீன கருவி விவசாயிகளுக்கு உதவும் சூரிய விளக்குப் பொறி
பாரம்பரிய உணவு ஆரோக்கிய வருமானம்!
அரசியலில் முக்கிய முடிவு எடுக்க முன்னாள் அமைச்சா் கண்ணன் திட்டம் ஒரு வாரத்தில் அறிவிக்க முடிவு
சோனியா காந்தி குறித்து விமா்சனம்: தமிழக அமைச்சா் ராஜேந்திர பாலாஜிக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்
தமிழக வேலைவாய்ப்புகளில், தமிழர்களுக்கே முன்னுரிமை: உரியச் சட்டத்திருத்தம் கொண்டுவர ஸ்டாலின் வலியுறுத்தல்