அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

அந்தமானில் இன்று புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 
அந்தமானில் மிதமான நிலநடுக்கம்


போர்ட்பிளேர்: அந்தமானில் இன்று புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அந்தமானில் இன்று புதன்கிழமை நள்ளிரவு 12.39 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகுகளாக பதிவான இந்த நடுக்கத்தால் அங்குள்ள அதிர்வுகள், கட்டடங்கள் லேசான அதிர்வுகள் உணரப்பட்டன. 

இந்த நிலநடுக்கத்தால், உயிர்ச்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவல் இல்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com