ராவல்பிண்டி: பாகிஸ்தான் ராவல்பிண்டி அருகே குடியிருப்பு பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவகின்றனர்.
Small plane crashes into residential area near Pakistani city of Rawalpindi, killing at least 5 people and injuring 20 more, official says.