சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி கைது

DIN | Published: 16th July 2019 12:45 PM


புதுதில்லி: தில்லியில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி  பாஷிர் அகமதுவை தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். 

போலீஸாரால் தேடப்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகம்மது பங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதியான பாஷிர் அகமதுவை, தலைநகர் தில்லியில் தில்லி சிறப்பு பிரிவு போலீஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரை சேர்ந்த பாஷிர் அகமது என்ற பயங்கரவாதியை பற்றிய தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Delhi Police Special Cell has arrested JeM terrorist Basir Ahmad from Jammu & Kashmir's Srinagar. Police has announced a reward of Rs 2 lakh on his arrest.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : terrorist Basir Ahmad Delhi Police Special Cell arrested JeM terrorist

More from the section

தாய்மொழி கல்விக்கு அடுத்தபடியாகவே மற்ற மொழிகள் இருக்க வேண்டும்: வெங்கய்ய நாயுடு பேச்சு
நெல்லையப்பர் கோயிலில் ஆகஸ்ட் 29-ல் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் 
கூண்டில் நாம் அடைபட்டாலும், சுதந்திரம் அடைபடாது!
மோடியை துதிபாடி பிழைக்க நினைப்பவர்கள் காங்கிரஸில் இருந்து வெளியேறலாம்: கே.எஸ். அழகிரி அதிரடி
அப்பாடா: செப்டம்பர் 6-ல் வெளியாகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’