ரஜினி அரசியலுக்கு வருவதும் மற்றும் வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலத்தின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும்.
மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது என்று தமிழக சட்டப்பேரவையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவது மற்றும் வராதது குறித்து ரஜினி தான் விளக்கமளிக்க வேண்டும் என்று கூறினார்.