தற்போதைய செய்திகள்

புதுச்சேரி மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியீடு 

15th Jul 2019 10:23 AM

ADVERTISEMENT

புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்புகளில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசு இட ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் அறிந்துகொள்ளலாம்.

இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் ஆட்சோபனை இருந்தால் வரும் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT