தற்போதைய செய்திகள்

மேற்குவங்கத்தில் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம்: முதல்வர் மம்தா பானர்ஜி

14th Dec 2019 04:57 PM

ADVERTISEMENT


மேற்குவங்கத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, குடிமக்கள் பதிவேடு முறை அமல்படுத்தப்படாது என்றும் இதற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT