திங்கள்கிழமை 19 ஆகஸ்ட் 2019

கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 62,225 ஆக குறைப்பு 

DIN | Published: 14th August 2019 09:48 AM


கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62,225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு நீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகளவு 2.25 லட்சம் கனஅடி அளவுக்கு இருந்து வந்தது. 

இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் காவிரி நீர் 72 ஆயிரம் கன அடியிலிருந்து 62 ஆயிரத்து 225 கனஅடியாக ஆக குறைக்கப்பட்டுள்ளது. 

கபினி அணையிலிருந்து 32,708 கனஅடியும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 29,517 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : காவிரி நீர் கர்நாடக அணை காவிரி நீர் திறப்பு குறைப்பு கிருஷ்ணராஜசாகர் கபினி நீர் வரத்து

More from the section

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே பேச்சு: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வால் 4.60 லட்சம் உற்பத்தியாளர்கள் பயனடைவர்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி
அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளிய அத்திவரதர்
தமிழகத்தில் மேலும் 7 நகரங்களில் போதை மறுவாழ்வு மையங்கள்: விரைவில் அமைக்கத் திட்டம்
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடுவிப்பதில் தாமதம்: விளையாட்டுப் போட்டிகளை புறக்கணிக்கும் அரசுப் பள்ளிகள்!