புதன்கிழமை 04 செப்டம்பர் 2019

23. சவாலும் மனப்பாங்கும் சகோதரர்கள்!

22. சவால்களை எதிர்கொள்ளும் மனப்பாங்கு..
21. அறிவென்பது என்ன!!
20. மதிப்பெண்ணும் அறிவும்!
19. ஆங்கிலம் சுலபமே!
18. ஆங்கிலம் கஷ்டமில்லை!
17. அறிவியல் என்பது ஆச்சரியமே!
16. பயமில்லாத கணக்கு!
15. கணக்கு பயம்!
14. பரிட்சை என்றால் ஏன் பயம்?

நூற்றுக்கு நூறு

நூற்றுக்கு நூறு என்ற இந்தத் தொடர், மாணவர்களுக்குப் புதிய வெளிச்சத்தைக் காட்டும் தொடராக அமையும். கல்வி, வேலை / தொழில் வாய்ப்புகளில் சவால் நிறைந்திருக்கும் சூழலில், மாணவர்களிடையே புதைந்திருக்கும் திறன்களை, மறைந்திருக்கும் அவர்களின் ஆற்றல்களை அவர்கள் எப்படி மிக எளிமையாக வெளிக்கொண்டுவந்து மிளிர்வது என்பதை விளக்கும் கட்டுரைத் தொடர் இது. நூற்றுக்கு நூறு என்பது தேர்வுகளில் மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமல்ல; மாணவர்கள் வாழ்வில் ஆழமான அடித்தளம் அமைப்பதற்காகவும்தான்.

சந்திரமௌலீஸ்வரன்

சந்திரமௌளீஸ்வரன், முப்பது ஆண்டு கால பணி அனுபவத்தில் முதல் 15 ஆண்டுகள் அரசு சார்பு பணியில் அரசின் திட்டப் பணிகளைச் செயலாக்கும் துறையில் பொறியாளராக அனுபவம் பெற்றவர். பின்னர், தனியார் நிறுவனங்களில் 15 ஆண்டுகளாக மனித வள மேம்பாட்டுப் பிரிவில் உயர்நிலை அலுவலராகப் பணியாற்றிவருகிறார்.  மாணவர்களுக்காகவும், பெற்றோர்களுக்காகவும், பணி செய்கின்றவர்களுக்காகவும் கல்வி, குழந்தை வளர்ப்பு, திறன் மேம்பாடு, திட்ட மேலாண்மை ஆகிய பொருள்களில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். சமூக வலைத்தளங்களில் இதற்கென இவர் தொடங்கிய பக்கங்களின் மூலம் பலர் பயன்பெற்று வருகின்றனர். அத்துடன், whatsapp broadcast செய்திகள் மூலம், மாணவர்கள், பெற்றோர்கள், பணிபுரிகின்றவர்கள், தொழில்முனைவோருக்கான திறன் மேம்பாடு, உறவு மேம்பாடு குறித்த தகவல்களைத் தினமும் அனுப்பிவருகிறார். இதன்மூலமும் ஆயிரக்கணக்கானோர் பயனடைந்து வருகின்றனர். திறன் மேம்பாடு, உறவு மேம்பாடு குறித்த உளவியல் அம்சங்களிலும் இவர் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இந்தப் பொருளில் பல பயிலரங்குகளையும் அவர் நடத்தி வருகிறார். இளைய சமுதாயத்தின் மேம்பாடுதான் வாழ்வில் நிறைவும் மன மகிழ்வும் தரும் பணி; இதுவே இவரது வாழ்வின் இலக்கு.