கடவுள் வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்தது. சில நேரங்களில் இந்த நம்பிக்கையுடன் தொழில்நுட்பம் இணையும் போது புரதான கதைகளுக்கு உயிர் வந்துவிடுவதாக பக்தர்கள் பரவசமடைகின்றனர்.
இராமாயண கதாபாத்திரமான அனுமன், மலையை ஏந்தி பறந்து செல்வது தொன்மமாக இந்திய கலாச்சாரத்தில் நிலவுகிறது.
இந்த நிலையில், அனுமனுக்கு செயற்கை இறக்கைகள் பொருத்தி ட்ரோன் மூலமாக பறக்க செய்திருக்கும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் தசரா கொண்டாடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதையும் படிக்க: 'தமிழகத்தில் 6.11 கோடி வாக்காளர்கள்' - வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
இதற்கு எதிர்வினைகளும் சமூக ஊடகங்களில் கருத்துகளாக வந்தவண்ணம் உள்ளன.
Modern Hanuman Ji