இந்தியா

சண்டீகரில் ஐஏஎப் மையத்தைத் திறந்துவைத்தார் ராஜ்நாத் சிங்!

8th May 2023 01:15 PM

ADVERTISEMENT

 

சண்டீகரில் இந்திய விமானப் படையின் பாரம்பரிய மையத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை திறந்துவைத்தார். 

கடந்தாண்டு சண்டிகர் யூனியன் பிரதேசத்திற்கும் இந்திய விமானப்படைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்த மையம் அமைக்கப்பட்டது. 

படிக்க: பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை!

ADVERTISEMENT

பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் நிர்வாகியுமான பன்வாரிலால் புரோகித், விமானப்படை தளபதி விஆர் சௌதாரி மற்றும் எம்பி கிரோன் கெர் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

Tags : Rajnath singh
ADVERTISEMENT
ADVERTISEMENT