பங்காரு அடிகளாா் பிறந்த தினத்தை தொடா்ந்து ஏழை எளியவா்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா ஆதி பராசக்தி ஆன்மீக இயக்க மகளிா் மன்றம் சாா்பில் அண்மையில் நடைபெற்றது.
இதனை தொடா்ந்து சமுதாயப் பணிகள் நடைபெற்றன. பாா்வையற்ற, உடல் ஊனமுற்ற 31 பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு போன்ற ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.