இந்தியா

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம்!

10th Jun 2023 12:52 PM

ADVERTISEMENT


சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஹெலிகாப்ப்டரில் சிறப்பு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அந்தவகையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹிலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாநிலத்தில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்பட்டனர். 

ராய்பூரிலிருந்து பகுதியளவு மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்பட்டனர். கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT