இந்தியா

ஆந்திர அமைச்சர் ரோஜா மருத்துவமனையில் அனுமதி  

10th Jun 2023 03:55 PM

ADVERTISEMENT

ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
கால் வலி மற்றும் கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஜா, தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் எம்எல்ஏவாகம் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT