இந்தியா

புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்

9th Jun 2023 08:15 PM

ADVERTISEMENT

புதுவை மாநில காங்கிரஸ தலைவராக வி. வைத்திலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், புதுவை மாநில காங்கிரஸ தலைவராக வி.வைத்திலிங்கமும், குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக சக்திசின் கோஹிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் மும்பை நகர காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட்டை நியமனம் செய்தும் அவர் தனது அறிப்பில் வெளியிட்டுள்ளார்.

இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த ஏ பி சுப்பிரமணியம் மாற்றப்பட்டு புதிய காங்கிரஸ் தலைவராக முன்னாள் முதல்வரான வி. வைத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

 

 

 

 

 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT