இந்தியா

தில்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் 

5th Jun 2023 03:07 PM

ADVERTISEMENT

 

தேசிய தலைநகரில் வளர்ச்சியின் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் மாசு குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். 

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேஜரிவால் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், 

படிக்க: தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

ADVERTISEMENT

2016ஆம் ஆண்டின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடும்போது, வளர்ச்சிகள் வேகமடைந்துள்ளன. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் மேம்பாலங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின்றன. 

தில்லியில் கடந்த 8 ஆண்டுகளில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை, ஆனால் இந்த காலகட்டத்தில் மாசு குறைந்துவிட்டது என்று அவர் கூறினார். 

படிக்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மீண்டும் ஒத்திவைப்பு!

ADVERTISEMENT
ADVERTISEMENT