இந்தியா

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் கைது!

2nd Jun 2023 01:12 PM

ADVERTISEMENT

 

இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சாப் மாகாணத்தில் காவல்துறையினரின் உதவியுடன் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்(பிடிஐ) தலைவர் பர்வேஸ் இலாஹி லாகூரில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே கைது செய்யப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை இலாஹி கைது செய்யப்பட்டதை அவரது பராமரிப்பாளர் தகவல் அமைச்சர் அமீர் மீர் உறுதிப்படுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

படிக்க: ஓடிடியில் வெளியான பொன்னியின் செல்வன் 2!

முன்னாள் பஞ்சாப் முதல்வர் லாகூர் குல்பெர்க் மாவட்டத்தில் உள்ள முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கேட்டர் ஜாஹூர் இலாஹியின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே பர்வேஸ் இலாஹி ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT