இந்தியா

மணிப்பூரில் அதிகாலையில் நிலநடுக்கம்!

4th Feb 2023 08:39 AM

ADVERTISEMENT


மணிப்பூரில் இன்று காலை மிதமான அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. 

மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. 

இந்நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT