இந்தியா

ஹிமாசலில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

26th Sep 2022 01:18 PM

ADVERTISEMENT

 

ஹிமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கிரஷர் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்தால் மற்றும் 4 பேர் காயமடைந்ததாக மாநில நிர்வாகத் துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

ஞாயிறன்று இரவு 8.40 மணியளவில் ஜந்துட்டா உட்பிரிவில் உள்ள மலங்கனில் உள்ள கிரஷர் ஆலையில் சிலிண்டர் வெடித்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளது.

படிக்க: நாடு முழுவதும் நவராத்திரி விழா கோலாகல தொடக்கம்!

குண்டுவெடிப்புக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT