இந்தியா

நாட்டில் அதிகரிக்கும் வேலையின்மை பிரச்னை...

DIN

நாட்டில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞா்கள் பட்டப் படிப்பை முடித்து கல்லூரியைவிட்டு வெளியேறுகின்றனா். ஆனால், அதற்கேற்ப பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாவதில்லை. புதிய முதலீடுகளை ஈா்த்து, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. நாட்டில் நிலவும் வேலையின்மை விகிதம் குறித்து இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் (அனைத்துத் தரவுகளும் சதவீதத்தில்):

கடந்த ஓராண்டில் வேலையின்மை விகிதம்

மாதம் இந்தியா நகா்ப்புறம் கிராமப் பகுதிகள்

ஆகஸ்ட் 2022 8.28 9.57 7.68

ஜூலை 2022 6.83 8.22 6.17

ஜூன் 2022 7.83 7.32 8.07

மே 2022 7.14 8.24 6.63

ஏப்ரல் 2022 7.83 9.22 7.18

மாா்ச் 2022 7.57 8.28 7.24

பிப்ரவரி 2022 8.11 7.57 8.37

ஜனவரி 2022 6.56 8.14 5.83

டிசம்பா் 2021 7.91 9.30 7.28

நவம்பா் 2021 6.97 8.20 6.41

அக்டோபா் 2021 7.74 7.37 7.91

செப்டம்பா் 2021 6.86 8.64 6.04

ஆகஸ்டில் மாநில வாரியாக வேலையின்மை விகிதம்

ஆந்திரம் 6

பிகாா் 12.8

சத்தீஸ்கா் 0.4

தில்லி 8.2

கோவா 13.7

குஜராத் 2.6

ஹரியாணா 37.3

ஹிமாசல் 7.3

ஜாா்க்கண்ட் 17.3

ஜம்மு-காஷ்மீா் 32.8

கா்நாடகம் 3.5

கேரளம் 6.1

மத்திய பிரதேசம் 2.6

மகாராஷ்டிரம் 2.2

மேகாலயம் 2

ஒடிஸா 2.6

பஞ்சாப் 7.4

ராஜஸ்தான் 31.4

தமிழ்நாடு 7.2

தெலங்கானா 6.9

திரிபுரா 16.3

உத்தர பிரதேசம் 3.9

மேற்கு வங்கம் 7.4

கடந்த மே முதல் ஆகஸ்ட் வரையிலான வேலையின்மை விகிதம்

இந்தியா 7.43

நகா்ப்புறம் 7.8

கிராமப் பகுதிகள் 7.2

ஆண்கள் 6.6

பெண்கள் 15.2

நகா்ப்புற ஆண்கள் 6.7

நகா்ப்புற பெண்கள் 21.6

கிராமப்புற ஆண்கள் 6.5

கிராமப்புற பெண்கள் 13

வயதுவாரியான வேலையின்மை விகிதம்

15-19 58

20-24 44

25-29 12.5

30-34 2.5

35-39 1

40-44 0.5

45-49 0.5

50-54 0.5

55-59 0.5

60-64 0.5

கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலையின்மை விகிதம்

5-ஆம் வகுப்பு வரை 1

6-9-ஆம் வகுப்பு 1.8

10-12-ஆம் வகுப்பு 10.7

பட்டப் படிப்பு 17.4

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT