இந்தியா

தில்லியில் இரண்டு நாள்கள் குடிநீர் விநியோகம் தடை

26th Oct 2022 05:18 PM

ADVERTISEMENT

 

புதுதில்லி: தில்லி குடிநீர் வாரியம், பழுதுபார்ப்பு மற்றும் இணைப்புப் பணிகளை மேற்கொள்வதால், தில்லியின் பல பகுதிகள் அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சரிதா விஹார், கிரேட்டர் கைலாஷ், மாளவியா நகர் மற்றும் வசந்த் கஞ்ச் போன்ற பகுதிகளுக்கு நாளையும் (வியாழக்கிழமை), ஆசாத்பூர், ஷாலிமார் பாக், ஜேஜே கிளஸ்டர் மற்றும் வஜிர்பூர் தொழில் துறை பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் குடிநீர் விநியோகம் செய்யப்படாது என தில்லி குடிநீர் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT