இந்தியா

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்?

7th Oct 2022 12:37 PM

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம், தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன்  யு.யு.லலித் ஓய்வு பெரும் நிலையில் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த தலைமை நீதிபதியை  யு.யு.லலித் பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம் எழதியுள்ளது.

இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ADVERTISEMENT

உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை, யு.யு.லலித் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT