இந்தியா

நொய்டா பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

7th Oct 2022 08:02 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் தீ விபத்தினால் அப்பகுதி கரும்புகையால் சூழ்ந்தது. 

இதையும் படிக்க | மனிதர்களை மிஞ்சிய ரோபோக்கள்: 'ஃப்ரெஞ்ச் ஃப்ரை' செய்து அசத்தல்!

 

ADVERTISEMENT

தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT