இந்தியா

காந்தி ஜெயந்தியன்று போலி காந்திகளைப் பற்றி பேச விரும்பவில்லை: கர்நாடக முதல்வர்

2nd Oct 2022 03:15 PM

ADVERTISEMENT

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை காந்தி ஜெயந்தியன்று நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும் என கூறியுள்ளார். 

இதையும் படிக்க: மாலத்தீவில் ஜாலி! அமலா பாலின் குத்தாட்டம்! (விடியோ)

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153-ஆவது பிறந்த தினத்தையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை பேசியது சர்ச்சையானது. அவர் பேசியதாவது:

இன்று காந்தி ஜெயந்தி, நான் ஏன் போலி காந்திகளைப் பற்றி பேச வேண்டும்? ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் ஜாமீனில் வெளியில் உள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். கர்நாடகம், காங்கிரஸ் கட்சிக்கு ஏடிஎம் ஆக இருந்தது. இப்போது அது இல்லாமல் போய்விட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT