இந்தியா

உ.பி.: ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி

31st May 2022 10:38 AM

ADVERTISEMENT

பரேலி: உத்திர பிரதேச மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் செவ்வாய்கிழமை காலை ஆம்புலன்ஸ் தடுப்பு சுவரில்  மோதிய விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் பலியாகினர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவலரிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தில்லி-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இந்த விபத்து நடந்ததுள்ளது.

இந்த விபத்து சம்பவத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: எடப்பாடியில் தவறான சிகிச்சையால் பெண் உயிரிழப்பு: உறவினர்கள் மறியல்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT