இந்தியா

கர்நாடக காங். தலைவர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

26th May 2022 11:43 AM

ADVERTISEMENT

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்த குற்றச்சாட்டில் வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவக்குமார், தற்போது ஜாமினில் உள்ளார்.

இதையும் படிக்க |  மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு

இந்நிலையில், சிவக்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT