இந்தியா

ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியா காந்தி அஞ்சலி

21st May 2022 08:36 AM

ADVERTISEMENT


முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தில்லி வீர பூமியில் அஞ்சலி செலுத்தினர்.

இவர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் மலரஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

Tags : Rajiv Gandhi
ADVERTISEMENT
ADVERTISEMENT