இந்தியா

சர்வதேச செவிலியர் தினம்: வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி

12th May 2022 12:20 PM

ADVERTISEMENT

 

உலக செவிலியர் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், 

நம் பூமியை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்கள் முக்கிப் பங்கு வகிக்கின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பும் கருணையும் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 

ADVERTISEMENT

சர்வதேச செவிலியர் தினமான இன்று, அனைத்து செவிலியர் ஊழியர்களுக்கும், பாராட்டுக்களை மீண்டும் வலியுறுத்தும் நாள். 

மிகவும் சவாலான சூழ்நிலையிலும், செவிலியர்களின் சிறப்பான பணிக்காக அனைத்து செவிலியர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று அவர் தெரிவித்தார். 

இவ்வாறு அவர் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT