இந்தியா

மோடி எழுதிய புத்தகம் கீதை போன்றது

12th May 2022 07:10 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: புது தில்லியில் பிரதமர் மோடி எழுதிய 'மோடி@20 ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தகத்தை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு நேற்று வெளியிட்டார்.

"குஜராத்தின் முதலமைச்சராக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அனுபவமே இல்லாத ஒருவர் இது மாதிரி ஒரு ஆளுமையை உருவாக்கியது முக்கியமானது. மக்கள் எல்லாருக்குமான முக்கியமான திட்டங்கள் வகுக்கும் போது புரிந்துக் கொள்ள வேண்டியது இருக்கிறது. மோடியின் 3 தலைமுறை அரசியல் போராட்டம் குறித்து அறிந்து கொள்ளலாம். தனிப்பட்ட ஒரு ஆளுமையை உருவாக்குதல் , சமூக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஈடுபடுவோர்க்கு இந்த புத்தகம் கீதைக்கு சமமானதாக மாறும்" என்று அமித் ஷா புகழ்ந்து கூறினார். 

அமேசான் புத்தக விற்பனையில் முதலாவது இடத்தில் இருப்பதாக எழுத்தாளர் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT