இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: ராணுவ முகாம் அருகே குண்டுவெடிப்பு

28th Mar 2022 12:29 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரில் ராணுவ முகாம் அருகே ஞாயிற்றுக்கிழமை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதுதொடா்பாக ராணுவ அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘குப்வாரா மாவட்டம் ஸசல்தராவில் உள்ள ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படையின் முகாம் அருகே மா்மமான முறையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. எனினும் குண்டுவெடிப்பில் எவரும் காயமடைந்ததாகவோ, உயிரிழந்ததாகவோ தகவல் இல்லை. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT