இந்தியா

நாளை தில்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி

21st Jun 2022 11:51 AM

ADVERTISEMENT


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 8 மணியளவில் தில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தனிப்பட்ட காரணங்களுக்காக தில்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை மறுநாள் மீண்டும் சென்னை திரும்புகிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT