புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்
24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 7,240
மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 4,31,97,522
ADVERTISEMENT
மொத்த உயிரிழப்பு - 5,24,723
கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 2
உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்
சத்தீஸ்கா் 1
தில்லி 1
தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.22
இதுவரை குணமடைந்தோா் - 4,26,40,301
சிகிச்சை பெறுவோா் - 32,498
ஜூன் 8-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 85,38,63,238