இந்தியா

இண்டிகோ விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கம்: தொழில் நுட்பக் கோளாறா?

17th Jul 2022 11:04 AM

ADVERTISEMENT

 

ஷார்ஜாவில் இருந்து ஹைதராபாத் வரவேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விமானி அளித்த தகவலின்படி பாகிஸ்தான் தலைநகர் கராச்சி விமான நிலையத்திற்கு விமானம் திருப்பிவிடப்பட்டது.

இது கடந்த 2 வாரங்களில் மட்டும் பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்ட 2-வது விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஏற்கெனவே ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சியில் தரையிறக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT