இந்தியா

இந்தியாவில் கரோனா பாதிப்பு- (19-1-22)

20th Jan 2022 02:43 AM

ADVERTISEMENT


புதன்கிழமை காலை 8 மணி நிலவரம்

24 மணி நேரத்தில் புதிய பாதிப்பு - 2,82,970

மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 3,79,01,241

மொத்த உயிரிழப்பு - 4,87,202

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு - 441

அதிக உயிரிழப்பை சந்தித்த மாநிலங்கள்

மகாராஷ்டிரம் 53

கேரளம் 39

தில்லி 38

தேசிய அளவில் இறப்பு விகிதம் - 1.29

இதுவரை குணமடைந்தோா் - 3,55,83,039

சிகிச்சையில் இருப்போா் - 18,31,000

ஜன. 18-ஆம் தேதி வரை கரோனா பரிசோதனைகள் - 70,74,21,650

ADVERTISEMENT
ADVERTISEMENT