இந்தியா

நாட்டில் இதுவரை 158.04 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

18th Jan 2022 11:21 AM

ADVERTISEMENT

 

இந்தியாவில் இதுவரை 158.04 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  79,91,230 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  1,58,04,41,770 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வயதுவாரி விவரங்கள்:

ADVERTISEMENT
ADVERTISEMENT