இந்தியா

ராஜஸ்தானில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்

9th Feb 2022 12:07 PM

ADVERTISEMENT

 

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. 

அவையில் உரையாற்றுவதற்கு முன், அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையை மிஸ்ரா வாசித்தார். 

இதையடுத்து, கரோனா நிலைமையை ராஜஸ்தான் அரசின் நிர்வகித்ததை பாராட்டியதோடு, மாநில அரசு இதை ஒரு முன்மாதிரியாக நிறுவியது என்றும் ஆளுநர் கூறினார். 

ADVERTISEMENT

ஆளுநர் தனது உரையைத் தொடங்கியவுடன், எதிர்க்கட்சியான பாஜக, ரீட் REET தாள் கசிவு வழக்கு உள்படப் பல பிரச்னைகளை எழுப்பியது. இருப்பினும் மிஸ்ரா தனது உரையைத் தொடர்ந்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT