இந்தியா

‘ஜீரோ பட்ஜெட்’: ராகுல் காந்தி விமர்சனம்

1st Feb 2022 02:31 PM

ADVERTISEMENT

மோடி அரசின் ஜீரோ பட்ஜெட் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை விமர்சனம் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று 2022 - 2023ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

இதையும் படிக்க | பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்

இந்நிலையில், பட்ஜெட்டை விமர்சனம் செய்து ராகுல் காந்தி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

இது மோடி அரசின் ஜீரோ பட்ஜெட். நடுத்தரம் மற்றும் ஏழை மக்கள், இளைஞர்கள், விவசாயிகள், சிறு குறு தொழிலாளர்கள் என யாருக்கும் பயனில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT