இந்தியா

‘ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம்’: நிதிநிலை அறிக்கை

1st Feb 2022 11:56 AM

ADVERTISEMENT

 

ஒரே நாடு, ஒரே பதிவு என்ற திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022 - 23ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

பொது பட்ஜெட் 2022 - 2023: தகவல்கள் உடனுக்குடன்..

ADVERTISEMENT

நிதிநிலை அறிக்கையில் நிர்மலா சீதாராமன் கூறிய முக்கிய அம்சங்கள்:

நில ஆவணங்களை மின்னணுபடுத்தும் முறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது. நாட்டின் எந்த பகுதியிலிருந்தும் பத்திரப் பதிவை மேற்கொள்ள ஒரே நாடு, ஒரே பதிவு திட்டம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT