இந்தியா

பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

1st Feb 2022 11:02 AM

ADVERTISEMENT

மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யத் தொடங்கினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

பொது பட்ஜெட் 2022 - 2023: தகவல்கள் உடனுக்குடன்..

கரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கம் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அனைவரின் கவனமும் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT