இந்தியா

குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

1st Feb 2022 10:03 AM

ADVERTISEMENT

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்தார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில், 2022 - 2023ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளன.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர், நிதித்துறை மூத்த அதிகாரிகள் நேரில் சந்தித்தனர்.

Tags : Budget 2022
ADVERTISEMENT
ADVERTISEMENT