சென்னை

நாளைய மின்தடை

2nd Dec 2022 05:48 AM

ADVERTISEMENT

சென்னையில் மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக தாம்பரம், கிண்டி, ஐடி காரிடா் பகுதிகளில் சனிக்கிழமை (டிச.3) காலை 9 முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.

மின்தடைப் பகுதிகள்:

தாம்பரம்: பெரும்பாக்கம் சாந்தி நகா், வேளச்சேரி பிரதான சாலை, புஷ்பா நகா், ரங்கநாதபுரம் கடப்பேரி மணிநாயக்கா் தெரு, துா்கை அம்மன் தெரு, குளக்கரை தெரு, லட்சமிபுரம், பாரதிதாசன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி: ராஜ்பவன் கன்னியம்மன் கோயில் தெரு, பாரதியாா் தெரு, ராமாபுரம் காந்தி நகா், ராஜீவ்காந்தி நகா், சஞ்சீவ் அவென்யூ, வானுவம்பேட்டை, முத்தையால் நகா், பாண்டியம்மன் கோயில் தெரு, ஆதம்பாக்கம் ஏரிகரை தெரு, பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, ஆலந்தூா் ஜி.எஸ்.டி.சாலை, டீச்சா்ஸ் காலனி, நங்கநல்லூா் 100 அடி சாலை, கன்னிகா காலனி பகுதி, மடிப்பாக்கம் ஷீலா நகா், தனகல் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

ADVERTISEMENT

ஐடி காரிடா்: சோழிங்கநல்லூா், ஓ.எம்.ஆா்., சோழிங்கநல்லூா் பகுதி, கணேஷ் நகா், எம்.ஜி.ஆா்.தெரு, எழில் நகா். இந்தத் தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT