இந்தியா

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

16th Aug 2022 12:05 PM

ADVERTISEMENT

தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல அவர் உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ பிரார்த்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு அரவிந்த் கேஜரிவால் நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ளார். 

 

ADVERTISEMENT

கேஜரிவாலின் பிறந்தநாளை அடுத்து அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | ஆளுநர் தமிழிசையின் விருந்தை தொடர்ந்து புறக்கணிக்கும் தெலங்கானா முதல்வர்

ADVERTISEMENT
ADVERTISEMENT