இந்தியா

ஸ்ரீநகரில் கையெறி குண்டு தாக்குதல்: சிஆர்பிஎஃப் அதிகாரி காயம்

13th Aug 2022 07:50 PM

ADVERTISEMENT

ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் அதிகாரி காயமடைந்தார். 

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் உள்ள பாதுகாப்புப் படையினரின் பதுங்கு குழி மீது பயங்கரவாதிகள் இன்று சக்திவாய்ந்த கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரி பர்வேஸ் ராணா காயமடைந்தார். 

இதையும் படிக்க- தெலங்கானாவில் சுதந்திர தினப் பேரணியை துப்பாக்கியால் சுட்டு துவக்கி வைத்த அமைச்சர்

இதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் சுற்றிவளைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்ககப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT